திரைப்பட தொழில் வாஸ்து

சினிமா தியேட்டர் வாஸ்து| திரைப்படத்துறைக்கு வாஸ்து , இன்றைக்கு மிகப்பெரிய அளவில் மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்க கூடிய விஷயம் திரைப்படத்துறை மட்டுமே. போன நூற்றாண்டுகளில் தெருக்கூத்து கலை சார்ந்த விஷயங்கள் என்று திரைப்படமாக உறுமாற்றம் அடைந்து உள்ளது.    அந்த வகையில் ஒரு திரைப்படத் துறை என்ற நிலையில், மனித வாழ்க்கையில் கவலைகளை மறக்க, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தான் மனிதர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ஒரு சினிமா திரைப்படம் எடுக்க , ஒரு தொலைக்காட்சி தொடர் தயாரிக்க, …

திரைப்பட தொழில் வாஸ்து Read More »

Loading