கிழக்கு வீட்டுக்கு வாஸ்து காலண்டர் தமிழ் 27.4.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 27.4.2022 சுபக்கிருது சித்திரை மாதம்14ந் தேதி . புந்திவாரம் நள்ளிரவு 12.25  வரை த்வாதசி திதி  பிறகு    தே.திரயோதசி திதி.  இன்று மாலை 4.51 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம். இன்றையராகுநேரம்:12-1.30pmஎமகண்டம்.7.30-9amகுளிகை 10.30-12noon. இன்று நல்ல நேரங்கள்:   5-6am 9-10am 1.30-3pm 4-5pm. இன்று  நல்ல யோகநாள். நான் கொடுக்கும் நேரம் சென்னை …

கிழக்கு வீட்டுக்கு வாஸ்து காலண்டர் தமிழ் 27.4.2022 Read More »

Loading