தமிழ் காலண்டர் 26.10.2022

இன்று #சந்திர_தரிசனம் 26.10.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி தினசரி நாள்காட்டி 26.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.9ந் தேதி .  புதன்கிழமை மதியம் 2.44 மணி வரை பிரதமை திதி பிறகு துதியை திதி. இன்று மதியம் 1.11 வரை சுவாதி நட்சத்திரம்.பிறகு விசாகம் நட்சத்திரம். (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், …

தமிழ் காலண்டர் 26.10.2022 Read More »

Loading