வாஸ்து பூஜை நாட்கள்

வாஸ்து பூஜை போட அதாவது, பூமி பூஜை போட நாட்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை . வாஸ்து நாள் என்று முழுவதுமாக அந்த நாளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி வாஸ்து நாள் வருகிறது என்று சொன்னால், அந்த நாளில் வருகிற ஒரு சில விஷயங்களை கவனித்து, இதன் பாதிப்பு இது சார்ந்த நாட்கள் அந்த நாளன்று இல்லை என்றால் தாராளமாக உபயோகிக்கலாம். திதிகளில் பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி நாட்களைத் தவிர்க்க வேண்டும். …

வாஸ்து பூஜை நாட்கள் Read More »

 141 total views,  3 views today