வாஸ்து நீச்சம் உச்சம் சார்ந்த பலன்கள்

வாஸ்து ரீதியாக ஒரு வீட்டில் உச்சம் நீச்சம் என்பது மிக மிக முக்கியம். அப்படி இருக்கின்றபோது புதன் வாசல் அமைக்கலாமா? என்றால் புதன் வாசல் என்பது நீச்சத்தில் பாதியும், உச்சத்தில் பாதியும் இருக்கும். இப்படி இருக்கும்போது  புதன் வாசல் வைக்கலாமா? என்றால் என்னைப் பொருத்தளவில் வேண்டாம் என்று சொல்வேன். அந்த வகையில் பழைய காலங்களில் புதன் வாசல் என்பது மிகச் சரியான முறையில் வேலை செய்து வந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்பொழுது, அதிகபட்சமாக 99% …

வாஸ்து நீச்சம் உச்சம் சார்ந்த பலன்கள் Read More »

Loading