நில இயல் வாஸ்து

தமிழ் காலண்டர் சென்னை வாஸ்து 11.7.2022

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும். #காலண்டர்_வாஸ்து#Vastu_calendar. உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 11.7.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.52.(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) தினசரி நாள்காட்டி 11.7.2022 சுபக்கிருது ஆனி …

தமிழ் காலண்டர் சென்னை வாஸ்து 11.7.2022 Read More »

Loading

சென்னை வாஸ்து காலண்டர் |நில இயல் வாஸ்து

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 27.2.202214ந் தேதி பிலவ ஆண்டு மாசி மாதம்.ஞாயிற்றுக்கிழமை.  காலை 8.14 வரை ஏகாதசி திதி.பிறகு தே.த்வாதசி திதி.காலை 8.36 மணி வரை பூராடம் நட்சத்திரம்.  பிறகு உத்திராடம். இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.இன்றையராகுநேரம் 4.30-6pmஎமகண்டம்.12-1.30pmகுளிகை 3-4 30pmஇன்று நல்ல நேரங்கள்:   7.30-10am 2-4.30pm  (நான் கொடுத்த நேரத்தில் 27 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றையவாஸ்து குறிப்புககள்:Vastu_tips today …

சென்னை வாஸ்து காலண்டர் |நில இயல் வாஸ்து Read More »

Loading