தெற்கு திசை வாஸ்து | இன்று பஞ்சாங்கம் 24.4.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 24.4.2022 சுபக்கிருது சித்திரை மாதம்11ந் தேதி . ஆதிவாரம் அதிகாலை 2.55 வரை நவமி திதி  பிறகு    தே.தசமி திதி.  இன்று மாலை 5.40 வரைதிருவோணம் நட்சத்திரம். பிறகு அவிட்டம். இன்றையராகுநேரம்: 4.30-6pmஎமகண்டம்.12-1.30pmகுளிகை 3-4 30pm . இன்று நல்ல நேரங்கள்:   7.30-10am 2-4.30pm. இன்று மாலை 5.40 வரை  நல்ல யோகநாள். நான் கொடுக்கும் …

தெற்கு திசை வாஸ்து | இன்று பஞ்சாங்கம் 24.4.2022 Read More »

Loading