தினசரி ராசிபலன்

வாஸ்து காலண்டர் இன்று 30.11.2021

இன்றையதமிழ் காலண்டர்இன்றைய வாஸ்து டிப்ஸ் 30.11.2021மங்களவாரம்கார்த்திகை14ந் தேதி பிலவ ஆண்டு.புதன் அதிகாலை 2.15வரை ஏகாதசி பிறகுத்வாதசி திதி. (ஆக நாள் முழுவதும் ஏகாதசி திதி) இரவு 8.21 வரை அஸ்தம் நட்சத்திரம் பிறகு சித்திரை நாள் முழுவதும் நல்ல யோகம்ராகுநேரம் மாலை 3-4.30எமகண்டம் காலை9-10.30இன்று நல்ல நேரங்கள்:காலை 5-6 |10.30-11 | மதியம்12-.1 |இரவு 7-8 இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips today:மலைப்பகுதி கரடுகள் இடத்தில் வாஸ்து: மலைப்பகுதியில் வாழுகின்ற இடம் சரிசம படுத்தி வாழ்வது சரியான வாஸ்து …

வாஸ்து காலண்டர் இன்று 30.11.2021 Read More »

Loading

vastu calander today வாஸ்து காலண்டர் இன்று 28.8.2021

28.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 12ந் தேதிசனிக்கிழமை இன்றைய பஞ்சாங்கம்:Today panchangam: ஆவணி மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை . 28.8.2021. இன்று இரவு 8.59 வரை சஷ்டி பிறகு சப்தமி. விடியற்காலை 3.20 வரை பரணி .பிறகு கிருத்திகை.நாள் முழுவதும் நல்ல யோகம் .நேத்திரம் 2.ஜீவன் 1/2. வாரசூலை கிழக்கு. யோகினி பூமி. ரக்ஷா பஞ்சமி இன்று. தனியநாள்.ஹல சஷ்டி.இன்றைய ராகு நேரம் காலை ஒன்பது மணியிலிருந்து பத்து முப்பது மணி வரை.இன்றைய எமகண்டம்  மதியம் ஒன்று …

vastu calander today வாஸ்து காலண்டர் இன்று 28.8.2021 Read More »

Loading