தினசரி வாஸ்து நாள்காட்டி
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்.இன்று #சஷ்டி_விரதம் இன்றைய நாள்காட்டி 7.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்24ந் தேதி . சனிக்கிழமை மதியம் 2.58 வரை சஷ்டி திதி.பிறகு வ.சப்தமி திதி. மதியம் 12.03 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம். இன்றையராகுநேரம்: 9-10.30amஎமகண்டம்.1.30-3pmகுளிகை 6-7.30am. இன்று நல்ல நேரங்கள்: 4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm. இன்று நாள் முழுவதும் யோகநாள் . நான் கொடுக்கும் நேரம் …
தினசரி வாஸ்து நாள்காட்டி Read More »