வாஸ்து காலண்டர் 6.4.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் என்கிற ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்.இன்று#வாஸ்து_கருத்துக்கள்.#இன்றைய _ராசிபலன். 6.4.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்23ந் தேதி .புதன்கிழமை.மாலை 5.03  வரை பஞ்சமி திதி . பிறகு வ.சஷ்டி திதி. இரவு 7.25 வரை ரோகிணி பிறகு மிருகஷிரிடம் நட்சத்திரம்.இன்று நாள் முழுவதும் யோகநாள். இன்றையராகுநேரம் 12-1.30pmஎமகண்டம்.7.30-9amகுளிகை 10.30-12noonஇன்று நல்ல நேரங்கள்:   5-6am 9-10am 1.30-3pm 4-5pm.(சென்னை நேரத்தின் அடிப்படையில் நான் கொடுத்த நேரத்தில் 4 …

வாஸ்து காலண்டர் 6.4.2022 Read More »

Loading