தினசரி வாஸ்து |தினசரி நாள்காட்டி காலண்டர் 11.5.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ |மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. இன்று#தமிழ்_காலண்டர். இன்றைய நாள்காட்டி 11.5.2022 சுபக்கிருது சித்திரை மாதம்28ந் தேதி .புதன்கிழமை. இரவு 7.33 வரை தசமிதிதி.பிறகு வ.ஏகாதசி திதி. இரவு 7.14  வரை பூரம் பிறகு உத்திரம் நட்சத்திரம். இன்றையராகுநேரம்:12-1.30pmஎமகண்டம்.7.30-9amகுளிகை 10.30-12noon. இன்று நல்ல நேரங்கள்:   5-6am 9-10am 1.30-3pm 4-5pm இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் . நான் கொடுக்கும் நேரம் …

தினசரி வாஸ்து |தினசரி நாள்காட்டி காலண்டர் 11.5.2022 Read More »

Loading