கொஞ்சம் வாஸ்து பார்க்க வேண்டுமா?

மனித வாழ்க்கையில் வாஸ்து மட்டும் வேலை செய்கிறதா ?.. என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது. ஏற்கனவே நான் சொன்னமாதிரி வாஸ்து என்பது 20%. நம்முடைய தொடர்புகள், நம்முடைய நடவடிக்கைகள் என்பது 20% .போன ஜென்ம கர்மா மற்றும், முன்னோர்களுடைய செயல்கள் 20%. உண்மையான சரியான தெய்வ வழிபாடு என்பது 20%  . ஜோதிடம் என்பது 20%.அதாவது ஒருவரின் பிறந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் நிலை சார்ந்த விசயம். ஆக இந்த 100% சேர்ந்ததுதான் மனித வாழ்க்கை. அந்த …

கொஞ்சம் வாஸ்து பார்க்க வேண்டுமா? Read More »

Loading