கட்டிடம் கட்டும் இன்ஜினியர்கள் மற்றும் மேஸ்திரி ஒரு சில எதிர்மறை விளைவுகள் வருவது ஏன்

கட்டிட கட்டிடம் கட்டுகிற பொறியாளர்கள் மேஸ்திரி மக்கள் ஒரு விஷயத்தை கவனிப்பார்கள் வாஸ்து சார்ந்த விஷயம் அறிந்திருந்தாலும் ஒருசில மக்கள் தனது வேலைக்கு தகுந்தாற்போல நேரத்திற்கு தகுந்தாற் போல கட்டடத்தில் மாற்றங்களை செய்து விடுகின்றனர் உரிமையாளர் வாஸ்து சரியாக இருக்கிறதா என்று சொன்னால் எனக்கு வாஸ்து தெரியும் இதனை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்ற வார்த்தையை எளிதாக சொல்லி உரிமையாளரின் வார்த்தைகளை தட்டிக் கழித்து விடுவார்கள் ஒரு சில மக்கள் தான் கட்டுகிற கட்டிடம் அழகாகவும் மிகவும் …

கட்டிடம் கட்டும் இன்ஜினியர்கள் மற்றும் மேஸ்திரி ஒரு சில எதிர்மறை விளைவுகள் வருவது ஏன் Read More »

Loading