எட்டு திசை பலன்கள் வாஸ்து

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்.இன்று#வாஸ்து_கருத்துக்கள்.#இன்றைய _ராசிபலன். இன்றைய நாள்காட்டி 21.4.2022 சுபக்கிருது சித்திரை மாதம்8ந் தேதி . வியாழக்கிழமை காலை 11.14  வரை பஞ்சமி திதி . பிறகு தே.சஷ்டி திதி.  இன்று இரவு 9.39 வரை மூலம் நட்சத்திரம். பிறகு பூராடம். இன்று  நல்ல யோகநாள் . இன்றைய ராகுநேரம் :இன்றையராகுநேரம் 1.30-3pmஎமகண்டம்.6-7.30amகுளிகை 9-10.30am. இன்று நல்ல நேரங்கள்:    9-10.30am 1-1.30pm 4.30-7pm. …

எட்டு திசை பலன்கள் வாஸ்து Read More »

Loading