south west vastu tips

south west vastu tips

ஒரு இடத்தில் தென்மேற்கு திறந்த வெளியாக இருக்கும் போது, விளையாட்டு மைதானமாக இருக்கும் பொழுது,அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் வாஸ்து வகையில் தவறான விளையாட்டு விளையாடி விடும் என்று சொல்வேன். அந்த வகையில் எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தில் தென்மேற்கு திறப்புகளோ, ஒரு இல்லத்தில் தென்மேற்கு வாசல்களோ, ஒரு சுற்றுச்சுவரில் தென்மேற்கு வெளியே செல்லும் வழிகளோ, தென்மேற்கில் பள்ளங்களோ, தென்மேற்கு அதிக இடங்களோ, ஒரு இடத்தில் இருக்கும் பொழுது அந்த இடம் எதிர்மறை பலன்களை தான் கொடுக்கும். நாம் ஆசைப்படுகிற நிகழ்வு நடக்கவே நடக்காது. நாம் நினைப்போம் ஏன் நடக்கவில்லை, இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து செல்லும் பொழுது நமக்கு வழியே கிடைக்காது. ஆக இந்த இடத்தில் நான்  சொல்லுகின்ற விஷயம், எப்படி இன்றைக்கு திரைப்பட நடிகர் திரு விஜயகாந்த் அவர்கள், அவருடைய இடத்தின், அவருடைய அலுவலகத்தின் கோயம்பேடில் இருக்கக்கூடிய அவரின் அலுவலகம், அவருடைய திருமண மண்டபம் இருந்த இடம் எப்படி தென்மேற்கு திறப்பாக இருக்கின்றதோ, மிக உயர்ந்த மனிதராக,உயர்ந்த நடிகராக இருந்தாலும் சரி, மேல்தட்டு மனிதராக இருந்தாலும் சரி, அவர் மிகவும் உயர்ந்த மனிதராக இருந்தார். ஆனால் அவருடைய ஆசைகள் நிறைவேறவில்லை. அதற்கு காரணம் தென்மேற்கு திறப்புகளே. அதேபோல முன்னாள் முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்களுடைய இல்லத்தின் அமைப்பு கூட தென்மேற்கு தவறு இருக்கக்கூடிய ஒரு அமைப்புதான். ஆக ஒரு சில விஷயங்களை தென்மேற்கு ஜாதகத்தில்  ராகு போல. ஒரு சில விஷயங்களை பெரிய அளவில் கொடுத்துவிட்டு பிறகு எடுத்துக் கொள்ளும். எடுத்துக் கொண்ட பிறகு கொடுக்கவே கொடுக்காது. ஆக தென்மேற்கு தவறுகளை ஒரு வாஸ்து நிபுணர் வைத்து சரி செய்யும் போது மட்டுமே உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இல்லை என்று சொன்னால் ஒருவருடைய மரணம் வரை வெற்றி கிடைக்காது. இந்த இடத்தில் ஒருவருடைய மரணம் தான் வெற்றிக்கு கடைசியில் இருக்கும்

south west vastu tips, தென்மேற்கு மூலை வாஸ்து,

south-west direction benefits,

What to keep in South west corner of house,

South west corner of the house,

I would say that when the south-west is an open space in a place, when it is a playground, it plays a wrong game in terms of Vastu in the lives of the people living there. For any reason, South-west openings in a house, south-west doors in a house, south-west exits in a perimeter wall, ditches in the south-west, or more places in the south-west, will give negative results. The event we desire never happens. When we think why it didn’t happen, we don’t find a way when we investigate what is the reason for this. So what I am saying at this place is how today the film actor Mr. Vijayakanth, his place, his office which may be in Goyambed, the place where his marriage hall used to be is the south-west opening, whether he is a very high man, a high actor or a high class man, he He was a very high man. But his wishes were not fulfilled. The reason for that is the southwest openings. Similarly, the layout of former Chief Minister Mr. Panneerselvam’s residence is also a setup that could be wrong in the South West. So a few things like Rahu in Southwest Horoscope. A few things are given in great measure and then taken away. After taking, it never gives. So your life will be better only when correcting southwest faults by a Vastu expert. Saying no does not lead to victory until one’s death. In this place one’s death is the end of victory.

Loading