rooms in a house vastu

rooms in a house vastu

ஒரு இல்லத்தில் அறைகள் எப்பொழுதுமே சதுரமாகவோ, அல்லது செவ்வகமாகவோ இருப்பது வாஸ்து வகையில் நலம்  ஒருவேளை அப்படி நாம் அமைக்க முடியவில்லை என்று சொன்னால் அது எந்த பகுதியில் வளர்ந்திருக்கலாம் , எந்த பகுதியில் வளர்க்க கூடாது என்கிற ஒரு விதி  வாஸ்து வகையில் இது மட்டும் முக்கியம். அந்த வகையில் கிழக்கு மேற்காக ஒரு அறை இருக்கிறது என்று சொன்னால், அது இல்லத்தில் எதாவது ஒரு அறையாக இருக்கலாம் அல்லது ,  வரவேற்பறையாக இருக்கலாம் . ஏன் சமையலறையாக கூட இருக்கலாம் . அப்படி இருக்கின்ற பொழுது அந்த அறை எப்பொழுதுமே வட கிழக்கு வடக்கு பகுதியும் வடகிழக்கு கிழக்குப் பகுதியில் வரலாம்.  அதேசமயம் அந்த அறைக்கு தென்கிழக்கு தெற்கு பகுதி வளரலாம். அதே சமயம் அந்த அறைக்கு வடமேற்கு மேற்கு பகுதி வளரலாம். எக்காரணம் கொண்டும் ஒரு அறைக்கு வடமேற்கு வடக்கு இழுத்துச் செல்வது போலவும், தென்கிழக்கு கிழக்கு இழுத்துச் செல்வது போலவும், தென்மேற்கு தெற்கு இழுத்துச் செல்வது போலவும் , தென்மேற்கு மேற்கு இழுத்துச் செல்வது போலவும் எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது அது வாஸ்து வகையில் மிகுந்த தோஷங்களை கொடுக்கும். இதை கவனித்து அறைகளை அமைப்பது நலம் . எங்கும் இழுக்காது அமைத்துக் கொண்டால் 100% சரியானது. திசைக்கு இழுத்துக் கொண்டால் 50 சதவீதமும், தவறான முறையில் முறையில் இழுக்கும்பொழுது 100% தவறாக வாஸ்து வகையில் இருக்கும்.

If we say that the rooms in a house are always square or rectangular, it is good in terms of vastu, perhaps we can’t set it up like that. A rule that it can grow in which area and in which area it should not be grown is important in terms of vastu.  In that way if we say that there is a room facing east and west, it can be any room in the house or it can be the living room.  Why can it be the kitchen?  In that case, the room can always be North East North and North East East.  Whereas the south-east south side of that room may develop.  At the same time, the north-west of the room may develop.  For any reason, a room should not have north-west pulling north, southeast pulling east, southwest pulling south, southwest pulling west for any reason, it will give a lot of doshas in terms of Vastu.  It is good to arrange rooms keeping this in mind.  100% correct if set without dragging anywhere.  50% if pulled in the right direction and 100% if pulled in the wrong way.

rooms in a house vastu,Where should rooms be kept according to Vastu?,

Which is the best bedroom according to Vastu?,

What is the ideal room size according to Vastu?,

Which side facing room is good?,

Loading