Puttalam vaatu chennai calendar

Puttalam vaatu

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 11.6.2023 சோபக்ருது #வைகாசி மாதம் ஞாயிறு . 28ந் தேதி . மதியம் 12.07 வரை அஸ்டமி திதி . பிறகு தே.நவமி .மதியம் 2.19 வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -சுகம்
ரிஷபம்-  நட்பு
மிதுனம்-நலம்
கடகம்- திறமை
சிம்மம்- கவலை
கன்னி- ஆர்வம்
துலாம் – முயற்சி
விருச்சிகம்- கவனம்
தனசு- செலவு
மகரம்-பக்தி
கும்பம்- ஆர்வம்
மீனம் – பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். மேற்கு பார்த்த வீடுகளுக்கு வடகிழக்கு என்பது மிக மிக முக்கியம். எப்படி என்று சொன்னால், மேற்கு பார்த்த வீடுகளில் வசிக்கின்ற மக்கள் நமக்கு வீட்டின் உள்ளாக இடம் வேண்டும் என்பதற்காக, கிழக்கு சார்ந்த வடகிழக்கு பகுதியில் காலியிடம் விடாமல் பக்கத்து வீடு அவர்கள் எல்லையில் கட்டி இருந்தால் அவர்கள் வீட்டோடு இவர்கள் வீட்டையும் முட்ட வைத்து விடுவார்கள். இந்த வேலையை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. மேற்கு பார்த்து வீட்டில் இருப்பவர்கள் ஒரு பத்தடி காலியிடத்தை கிழக்குப்புறத்தில் வைத்துக் கொண்டு, தென்கிழக்கு பகுதியில் மூடும் வகையில் ஒரு கட்டிடத்தை கட்டிய பிறகு, வடகிழக்கு பகுதியை சும்மா வைத்திருப்பது வாஸ்து ரீதியாக மிகுந்த யோகத்தை கொடுக்கிற இடமாக அந்த இடம் மாறிவிடும். மேற்கு பார்த்து வீட்டில் வசிக்கிற மக்கள் முக்கியமாக இந்த விஷயத்தை செய்ய வேண்டும்.

Puttalam vaatu,Vastu Shastra Consultants in Pattalam ,Vastu Consultants in Pattalam ,vastu Flats for Rent in Pattalam, tamil manaiyadi vastu shastra in Chennai,Vastu Shastra Consultants in Pattalam , Chennai · Sri Veda Vyas Maharishi Vedic Astrology Research Center · Scientific Vasthu Center · Vasthu .Get Phone Numbers, Address, Reviews, Photos, Maps for top Vastu Shastra Consultants For Business near me in PattalamChennai on.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Puttalam vastu

Loading