puja room vastu

puja room vastu

வாஸ்து வகையில் ஒரு சில கருத்துக்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாஸ்து டிப்ஸ் என்று கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம். பூஜை அறைக்கு நேர் கழிவறை இருக்கக் கூடாது . மாடி வீடாக இருக்கும் பொழுது இரண்டு மூன்று தளங்களையும் நீங்கள் உபயோகிக்கிறீர்கள் என்று சொன்னால், தரைத்தளத்தில் தான் பூஜை அறை இருக்க வேண்டும். பூஜை அறையில் எப்பொழுதும் தீபம், மாலை ஆறு மணியிலிருந்து காலை 6 மணி வரையிலும் தீபம் எரிந்து கொண்டிருக்கும் நிலை சிறப்பு. ஒரு அறைக்கு உள்ளாக புகுந்து பூஜை அறைக்கு செல்வது தவறு. மாடிப்படி அடியிலும் பூஜை அறை அமைக்க கூடாது. கடவுள் படங்களை எந்த திசையில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக கிழக்கிலிருந்து மேற்கு வைப்பது தவறு கிடையாது. முடிந்தால் எடை இல்லாமல் கிழக்கு பகுதியில் மற்றும் தெற்கு மேற்கு  பகுதியில் கூட வைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் பூஜையறை வாஸ்து என்பேன்.

In this post, let’s know some concepts in terms of Vastu. You can also use Vastu tips. There should not be a toilet in front of the pooja room. If you say that you are using two or three floors when it is a one-story house, then the puja room should be on the ground floor. There is always a deepam in the pooja room, and it is special that the deepam is burning from 6 pm to 6 am. It is wrong to enter a room and go to the puja room. Puja room should not be constructed even under the stairs. God pictures can be placed in any direction. For example, placing east to west is not wrong. If possible keep it in east side and also south west side without weight.This is puja room vastu.


which direction should god face in pooja room?

5 things to keep in pooja room

things to keep in pooja room for good luck

pooja room facing main door

bedroom above pooja room as per vastu

mandir face direction in home

pooja room steps as per vastu

Loading