power of Vastu

power of Vastu

A house should be a house of power, a house of positivity. After all, some habits are very important. As such, wet clothes should not be dried inside a home. That is, after washing the clothes, some people dry them inside the house. That act should not be done for any reason. A few keep the upstairs rooms unused. At that place they use it as a place to wash and dry old clothes. When it is internal to a house it is seen as a house-related activity. When it is like that, it will be an event that takes away the power that brings wealth to a home. So after washing dirty clothes and old clothes, it should be aired only outside the house or balcony areas. Do not bring indoors for any reason. And in some places the clothes are soaked in water for some reason in the bathrooms. During such soaking, the cloth should not be kept in a shower room inside the house for more than 12 hours. It will also be a place where your performance in monetary events will give you negative results. So I see this as a matter connected with house and Vastu Shastra

ஒரு இல்லத்தை சக்தி வாய்ந்த மனையாக , பாசிட்டிவாக இருக்கக்கூடிய இல்லமாக இருக்க வேண்டும். ஏறென்று சொன்னால் ஒரு சில பழக்க வழக்கங்கள் மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு இல்லத்தின் உள்ளாக ஈர துணிகளை உளர்த்தக் கூடாது. அதாவது துணிகளை அலம்பிய பிறகு அதனை ஒரு சிலர் வீட்டில் உள்ளாக உளர்த்துவார்கள். அந்த செயலை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. ஒரு சிலர் மேல் மாடியில் உள்ள அறைகளை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் பழைய துணிகளை துவைத்து உளர்த்துகிற இடமாக உபயோகப்படுத்துவார்கள். அது ஒரு இல்லத்திற்கு உள்படியாக இருக்கும் போது வீட்டோடு இணைந்த செயலாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கின்ற பொழுது அது ஒரு இல்லத்தில் செல்வம் வருகிற சக்தியை எடுக்கிற நிகழ்வாக இருக்கும். ஆகவே அழுக்குத் துணிகளை, பழைய துணிகளை வாஷ் செய்து பிறகு, அதனை வீட்டின் வெளிப்புற பகுதிகளிளோ அல்லது, பால்கனி பகுதிகளிளோ மட்டுமே உளர்த்த வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு உள்ளாக கொண்டுவரக் கூடாது. மேலும் ஒரு சில இடங்களில் குளிக்கும் அறைகளில் துணிகளை ஒரு சில காரணங்களுக்காக தண்ணீரில் ஊற வைப்பார்கள். அப்படி ஊற வைக்கும் பொழுது அந்த துணியை ஒரு 12 மணி நேரத்திற்கு மேலாக ஒரு குளிக்கும் அறையில் வீட்டின் உள்ளாக இருக்கும் குளிக்கும் அறையில் வைத்துக் கொள்ளக்கூடாது. அதுவும் பணம் சார்ந்த நிகழ்வுகளில் உங்களுடைய செயல் திறனை,அளிக்கும் விதமாக எதிர்மறை எதிர்மறை பலன்களை கொடுக்கும் இடமாக இருக்கும். ஆக இதுவும் வீட்டோடு வாஸ்து  சாஸ்திரத்தோடு இணைந்த விஷயமாக என்னால்பார்க்கப்படுகிறது.

power of Vastu ,

Power of vastu for house,

Power of vastu for home,

Power of vastu as per vastu,

Power of vastu in india,

vastu software free download,

why vastu is nonsense,

vastu power software,

vastu science or superstition,

Loading