plants in home gardens Vastu

plants in home gardens Vastu

வீட்டு தோட்டங்களில் செடிகளை வைக்கின்றீர்கள். அது வாஸ்து ரீதியாக என்ன பலன்களை கொடுக்க வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொண்டால் ஒரு இல்லத்தில் நல்லதே நடக்கும். அந்த வகையில் இல்லத்தில் தோட்டங்களில் செயற்கை மரங்களை வைக்க வேண்டாம். அந்த மரங்கள் பழங்கள் கொடுக்கிற, கனிகள் கொடுக்கிற மரங்களாக இருக்கும் பொழுது ஒரு நல்ல யோகத்தை கொடுக்கிற வகையில் வாஸ்து வகையில் செயல்படும். அதேசமயம் ஒரு இல்லத்தில் வாழை மரங்களை வீட்டின் உட்புற காம்பவுண்ட் சுவருக்கு உள்ளாக வைக்க வேண்டாம். அது வாஸ்து ரீதியாக ஒரு சில குற்றங்களை அந்த மரங்களை வெட்டும் பொழுது கொடுத்து விடும் . அதே சமயம் மரத்தை வெட்டாது கனிகளை, பழங்களை, காய்களை, கொடுக்கிற மரங்களை வைத்து வாஸ்து ரீதியாக பலன் பெறுங்கள். அதே சமயம் மரங்கள் என்பது தெற்கு பகுதியிலும், மேற்கு பகுதியில் மட்டுமே வைக்கும் போது நல்ல யோகத்தை செய்கிற இல்லமாக அது இருக்கும்.

You keep plants in home gardens. If you know what benefits it should give in terms of Vastu, good things will happen in a house. So don’t put artificial trees in gardens at home. When those trees are fruit-bearing, fruit-bearing trees, they act as Vastu to give a good yoga. Whereas in a house do not place banana trees inside the compound wall of the house. It will give some architectural offense while cutting those trees. At the same time, do not cut the tree and get benefits from Vastu by keeping the trees that give fruits, nuts and seeds. At the same time, if trees are placed only in the south and west, it will be a house that does good yoga.

plants in home gardens Vastu,

which plant is good for home entrance,

Plants in home garden vastu remedies,

Plants in home garden vastu north facing,

Loading