People living in a house vastu

People living in a house vastu

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு வீட்டில் வசிக்கும் மக்கள் தாராள மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் எதுவுமே யாருக்கும் கொடுக்காத நிலையில் இருக்கிற மக்களாக இருப்பார்கள். கொடுக்காத நிலையில் உள்ள மக்களிடம் அதிகம் கொடுக்கிற நிலையில் உள்ள பொருளாதார நிலையும், கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற மக்களிடம் கொடுக்க முடியாத ஒரு பொருளாதரங்களையும் இயற்கை வைத்து இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் இருக்கின்ற இடம் தான் இந்த விஷயத்தை முடிவு செய்கிறது. அவருடைய மன நிலையை மாற்றி வைக்கின்றது. ஆக இந்த இரண்டும் கெட்ட நிலை இல்லாது, சமமான நிலைக்கு ஒருவர் வரவேண்டும் என்று சொன்னால், அவர் இல்லத்தில் வடகிழக்கும் வடமேற்கும் சரியாக இருக்க வேண்டும். குறுகுவதோ, கூடுவதோ கூடாது . சரியாக இருக்கும் பொழுது மனமும் குணமும் சரியாக இருக்கும்.

People living in a house tend to be generous when it comes to Vastu.  A few will be people who are in a position to give nothing to anyone.  Nature will keep an economic condition in which the people who are not in a position to give more give and the people who want to give cannot be given an economy.  This is because their location decides the matter.  It changes his state of mind.  So if these two are not in bad position and one should come to an equal position, North East and North West should be right in his house.  Do not shrink or gather.  When it is right, the mind and character are right.

Loading