மலைப்பகுதிகளில் வாஸ்து
மலை சார்ந்த பகுதிகளில் ஒரு வீடு கட்டுகின்ற பொழுது அந்த இடத்தின் அமைப்பு என்பது மிக மிக முக்கியம். அதாவது அந்த இடத்தில் சரிவுகள் என்பது தெற்கு பகுதியோ, மேற்கு பகுதியோ தாழ்ந்த அமைப்பு என்பது இருக்கக் கூடாது. அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தீமையை கொடுக்கிற ஒரு அமைப்பாக இருக்கும். ஆக அந்த இடங்களில் சமதளமாக ஏற்படுத்த வேண்டும் அல்லது, வடக்கு கிழக்கு சரிவுகளாக மாற்றி வைக்க வேண்டும். அதே சமயம் தெற்கு மேற்கு சரிவாக உள்ள […]
மலைப்பகுதிகளில் வாஸ்து Read More »