வீட்டிற்கு முன்பு மரங்கள் வாஸ்து
வீட்டின் முன்புறத்தில் சாலைகளில் மரங்களை வைக்கலாமா? என்று ஒரு கேள்வியை வாஸ்து வகையில் கேட்டால் என்னை பொறுத்த அளவில் நெகடிவ்வான இடங்களில் மரத்தை வைக்கலாம். பாஸ்டிவான இடங்களில் மரத்தை வைக்க கூடாது என்று சொல்வேன். அந்த வகையில் தெற்கு சாலை இருக்க கூடிய இடங்களில் மரங்கள் வைப்பது நல்லது. அதேபோல மேற்கு சாலை இருக்கhttps://www.chennaivasthu.com/க்கூடிய இடங்களில் மரங்கள் வைப்பது நல்லது. வடக்கு சாலை இருக்கக் கூடிய இடங்களிலும், கிழக்குசாலை இருக்கக்கூடிய இடங்களிலும் வடக்கு பகுதியில், மேற்கு பகுதியில் […]
வீட்டிற்கு முன்பு மரங்கள் வாஸ்து Read More »