Onam festival vastu | ஓணம் பண்டிகை சிறப்பு வாஸ்து பதிவுகள்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

Onam special photos Vastu

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

#ஓணம் பண்டிகை
#Onam festival
இன்று பிரதோஷம்
Today  #Pradosha

8.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 8.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
23ந் தேதி  வியாழக்கிழமை.  இரவு 09.05. வரை வ. திரயோதசி திதி . பிறகு வ.சதுர்தசி திதி மதியம் 1.34 வரை திருவோணம் நட்சத்திரம். பிறகு அவிட்டம்  நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

வாஸ்து சாஸ்திர வகையில் பூஜை அறைகள் எங்கு இருக்க வேண்டும் என்கிற குழப்பங்கள் நிறைய மக்களுக்கு இருக்கின்றது. அந்த வகையில் எங்கு வைக்கலாம்? எங்கு வைக்கக்கூடாது? என்கிற நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். என்னை போல இருக்கிற வாஸ்து நிபுணர்கள் தாராளமாக வடகிழக்கில் வைக்கலாம் என்று ஒரு சிலர் சொல்லுகின்றனர். அதனை தொடர்ந்தும், புத்தகங்களைப் படித்து வீடு கட்டிக் கொடுக்கிற கொத்தனார் மற்றும், மேஸ்திரி மற்றும், இன்ஜினியர் சார்ந்த பொறியாளர்கள், ஒரு சிலர் அதனை செயல்படுத்துகின்றனர். ஆக இந்த தவறுகளை யார் செயல்படுத்துகின்றனாரோ, அவர்களுக்கு, அவர்களுடைய இல்லங்களில் அந்த இடம் சார்ந்த எதிர்மறை பலன்கள் இருக்கும். உதாரணமாக வடகிழக்கு தவறான இடத்தில் பூஜை அறையை வைத்துக் கொடுக்கும் பொழுது, அந்த இல்லத்தில் ஆண் மக்கள் சார்ந்த உறவுகளில் பிரச்சனை அல்லது, இல்லாமல் போகிற நிகழ்வுகள் இருக்கும்.

அதே சமயம் ஆண் மக்கள் இருந்து அந்த இடத்தை வைத்துக் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுக்கு தொழில் சார்ந்த வளர்ச்சியில் பாதிப்பு இருக்கும். அல்லது பெரிய அளவில் தொழில் செய்வார்கள். ஆனால் வெளியில் தெரியாத வருமானம் ஏதோ ஒரு இடத்தில் நின்று போயிருக்கும். ஆக மனம் போன போக்கில் ஒருவருக்கு பூஜை அறையை அமைத்துக் கொடுக்கவும், கட்டிக் கொடுக்கவும் செயல்படுத்துவதும் தவறு. ஒரு விஷயம் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். கிழக்கு சார்ந்த தென்கிழக்கிலும், வடக்கு சார்ந்தவடமேற்கிலும், அதாவது வடமேற்கு சேராமல், வடக்கு பகுதிக்கும் சேராமல், அமைத்துக் கொள்ளலாம். அதாவது தென்கிழக்கிற்கும் சேராமல், கிழக்கிற்கும் சேராமல் அமைத்துக் கொள்வது மிகச் சரியான முறை என்று சொல்வேன். இதற்கு அடுத்த நிலையில் தெற்கு மத்தியில், மேற்கு மத்தியில் சரியாக இருக்கும். இதற்கு அடுத்த நிலையில் தென்கிழக்கும் வடமேற்க்கும் சரியாக இருக்கும். ஆக ஈசானியம் என்பது தான் சிவபெருமானுக்குரிய இடம் ஆக, ஈசானியத்தில் நான் பூஜையறை வைப்பது நல்லது. அங்கு தான் வைப்பேன் என்று சொல்கிற மக்களின் இல்லங்கள் பெண் எண்ணிக்கை அந்த இல்லத்தில் அதிக அளவில் இருக்கிற மனிதர்களாக இருப்பார்கள். அது நேர்மறையில் இருக்கிறதா?. அல்லது எதிர்மறையில் இருக்கிறதா? என்பது அவர்களுடைய கர்ம வினைகளின் படி செயல்படும். ஆக வாஸ்து என்பது உண்மை. அதனை எடுத்துக் கொள்ளுகிற மனிதர்களை பொறுத்து அது அங்கு மாறுபாடு அடைகிறது.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிஷபம்- உதவி
மிதுனம்- நன்மை
கடகம்- நிறைவு
சிம்மம்- பாசம்
கன்னி- சாந்தம்
துலாம் – கீர்த்தி
விருச்சிகம்- உழைப்பு
தனசு – விருத்தி
மகரம்- வரவு
கும்பம்- அனுகூலம்
மீனம் – தேர் தேர்ச்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_8

தேசிய கண் தான தினம்

உலக எழுத்தறிவு தினம்

இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியா பிறந்த தினம்(கிமு 20)

ஆசிய தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)

நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading