No 1 Vastu Consultant Salem

No 1 Vastu Consultant Salem

Vastu Salem

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
29.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

No 1 Vastu Consultant Salem,Best Vastu Consultant in Salem,Top Vastu Shastra Consultants in Salem,Who is the famous Vastu consultant in the world?,

Who is the famous Vastu expert in India?,

தினசரி நாள்காட்டி 29.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 12ந் தேதி . வெள்ளிக்கிழமை இன்று நள்ளிரவு 3.29 வரை பவுர்ணமி  திதி. பிறகு பிரதமை திதி. இன்று இரவு 11.06 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். பிறகு, நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – செலவு
ரிஷபம்- ஊக்கம்
மிதுனம்- வரவு
கடகம்-புகழ்
சிம்மம்- அறிவு
கன்னி- அன்பு
துலாம் – வெற்றி
தனசு- வருத்தம்
மகரம்- நன்மை
கும்பம்- ஆர்வம்
மீனம் – அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading