hospital vastu tips

hospital vastu tips

ஒரு மருத்துவமனை அதன் வேலை என்பது நோய் மற்றும் கஷ்டங்கள் மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை ஒட்டி இருக்கிற விஷயம் . ஆக எப்பொழுதுமே ஒரு மருத்துவர் மருத்துவமனையில் குடி இருக்கலாமா? என்றால் என்னை பொறுத்த அளவில் யோசித்து செயல்பட வேண்டும் என்று சொல்வேன். ஆக நோயாளிகள் எப்பொழுதுமே மனக்கஷ்டத்தாலும் நோய்களாலும் அவதிப்பட்டு  கொண்டிருக்கிற இடம். ஆக ஒரு மருத்துவமனையின் கட்டிட அமைப்பு என்பது அது ஒரு எப்பொழுதுமே ஒரு தேக்க நிலையோடு இருக்கின்றது என்று சொல்லுவேன். ஆக ஒரு மருத்துவமனைக்கு நீங்கள் சிகிச்சைக்கு செல்கின்றீர்கள் என்று சொன்னால் கற்கட்டிடம் பயன்படுத்தப்பட்டால் அங்கு சற்று வித்தியாசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும். ஆக ஒரு மருத்துவமனை எப்பொழுதுமே கற்கட்டிடங்களில் நோயாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கிற இடமாக இருக்கும். ஆக ஒரு கட்டிடங்களை, ஒரு இல்லத்தை எப்பொழுதுமே கற்கட்டிடம் கொண்டு கட்ட கூடாது என்று சொல்லுவோம். ஆனால் ஒரு கற்கட்டிடம் பயன்படுத்தப்பட்டால் அந்த இடத்தில் நோயாளிகளுக்கு தீர்வு கிடைக்கும் இடமாக இருக்கும். ஆக பழைய கற்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டங்கள் நோயாளிகள் அதிகம் வந்தாலும், அங்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர்களின் நிலையில் ஒரு சில நேரங்களில் பாதிக்கிற அமைப்பாக இருக்கும். ஆகவே எக்காரணம் கொண்டும்  இடங்களில் கற்களை கொண்டு தரை மேலாக வாஸ்து வகையில் கட்டிடங்களை கட்டக்கூடாது.

A hospital whose job is to deal with illness and suffering and adverse events. So can a doctor always stay in a hospital? If so, I would say that you have to think and act according to me. So it is a place where patients are always suffering from mental distress and diseases. So I would say that the architecture of a hospital is always in a state of stagnation. So if you say that you are going to a hospital for treatment, it will have slightly different effects if it is used in a hospital. So a hospital will always be a place where patients can find solutions in learning spaces. So let us say that a building, a house should never be built with stone. But if a campus is used, it will be a place where patients can find solutions. So, even though the old stone-built gates are frequented by patients, they are sometimes a disturbing structure for the doctors who practice medicine there. Therefore, for any reason, buildings should not be built above the ground with stones. hospital vastu tips,மருத்துவமனைக்கான வாஸ்து,Vastu for Clinic,Vastu For Hospital,Expert Vastu Tips For Hospitals, Nursing Homes and Clinics Vastu ,

Loading