Chennai Vastu Tips / Daily Calendar

Vastu Tips / Daily Calendar

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 1.11.2023 சோபக்ருது ஐப்பசி மாதம் . 15 ந் தேதி . புதன் கிழமை இரவு 9.21   மணி வரை சதுர்த்தி திதி. பிறகு தே.பஞ்சமி திதி. விடியற்காலை 4.23 வரை மிருஹஸிரிஸம் பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -நன்மை
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-தனம்
கடகம்-பரிசு
சிம்மம்-உதவி
கன்னி- போட்டி
துலாம் – தெளிவு
விருச்சிகம் – முயற்சி
தனசு- ஆர்வம்
மகரம்- களிப்பு
கும்பம்- பாராட்டு
மீனம் – ஆதரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

சென்னை வாஸ்து  கருத்து:
Chennai Vastu Tips :

சமையல்  செய்யும் இடம் என்பது சரியான திசையில் மட்டும் இருக்க வேண்டும். மற்றும் அப்படி அல்லாது  மனம் போன போக்கில் திசைகளை பார்த்து சமையல் செய்யும் மேடை அமைக்க கூடாது. அந்த வகையில் கிழக்கு பார்த்து மட்டுமே சமைக்க வேண்டும். அது வடமேற்கு திசையாக இருந்தாலும் சரி, தென்கிழக்கு திசையாக இருந்தாலும் சரி அல்லது, வீட்டுக்கு வெளியே இருக்கிற துணை சமையலறையாக இருந்தாலும் சரி அல்லது, ஒரு நிறுவனத்தில் இருக்கிற சமையல் அறையாக இருந்தாலும் சரி அல்லது, ஒரு பண்ணை வீடு அல்லது, ஒரு ஓய்வுக்காக செல்கிற ஓய்வு அறைகள சார்ந்த துணைவீடாக கெஸ்ட் ஹவுஸ் என்று சொல்லக்கூடிய வீடாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகள் இல்லை என்று சொன்னால் அந்த இல்லம் சார்ந்த இடத்தில் பண வருவாய் சார்ந்த செல்வ நிலையில் தேக்கத்தை கொடுத்து விடும். ஒவ்வொரு சமையல் அறையும் எண்ணிக்கை என்பதை விட  ஒருவர் எத்தனை வீடு வைத்திருக்கிறார், ஒரு நிறுவனம் சார்ந்த இடத்தில் சமயலறை வைத்திருக்கிறாரா?, ஒரு தொழிற்சாலை சார்ந்த இடத்தில் சமையலறை வைத்திருக்கிறாரா?. எங்கெங்கெல்லாம் சமையல்அறை  இருக்கிறதோ அந்த அறைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பாக இருக்கும். ஏன் அவரின் பூர்விக வீடாக இருக்க கூடிய தாய் தந்தையர் கிராமத்தில் இருப்பார்கள். அல்லது பூர்வீக வீடு அதே அமைப்பில் இருக்கும் ஆனால் மற்றொருவர் வேறு யாராவது குடி இருப்பார்கள். அந்த வீடும் இந்த விதிக்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்று சொன்னால் ஒரு காலகட்டத்தில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் வாஸ்து வழியே கஷ்டத்தை கொடுத்து விடும். ஏற்கனவே நான் சொல்லுகிற விஷயம் தான். மனித வாழ்க்கையை ஐந்து விஷயங்கள் இயக்கம் செய்கிறது. அதில் வாஸ்து ஐந்தில் ஒன்றாக இருக்கின்றது. ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக அவர்கள் வசதி வாய்ப்பாக வாழ்வார்கள்.அதாவது செல்வாக்கோடு வாழ்வார்கள். ஒரு காலகட்டத்தில் நேரம் மாறும் பொழுது வாஸ்து தனது வேலையை செய்ய ஆரம்பித்து பணம் சார்ந்த வகையில் கஷ்டத்தை கொடுத்து விடும். இந்த இடத்தில் காலத்தையும் நேரத்தையும் இணைத்து பார்க்க கூடாது . பத்து வருடங்களுக்கு முன்பு நன்றாக வாழ்ந்தேன். இதே  வீட்டில் தான் இருந்தேன். இன்றும் இந்த வீட்டில் தான் இருக்கிறேன் என்று இணைத்துப் பார்ப்பது தவறு.அந்த தவறு வாஸ்து வகையில் உள்ளது. சரிசெய்து கொண்டு நல்ல பலனை அனுபவிக்க வேண்டும்.

The cooking space should only be in the right direction. And if it is not like that, you should not look at the directions and set up a cooking platform. In that way, cook only facing east. Whether it is north-west or south-east direction or an auxiliary kitchen outside the house or a kitchen in a company or a farm house or a guest house as an auxiliary house for vacationers, Everything should be in order. If these discipline systems are not there, it will give stagnancy in the wealth status based on money income in that house. How many houses does one have rather than the number of each kitchen, does one have a kitchen in a company-based place?, does one have a kitchen in a factory-based place?. Wherever there is a kitchen, all the rooms are connected to each other. Why would his parents be in the village which could be his native home. Or the native’s house will be in the same structure but occupied by someone else. That house should also be brought to this rule. If you say no, it will give difficulty in money related events in a period through Vastu. That’s what I’m already saying. Five things drive human life. Vastu is one of the five. Due to some circumstances, they will live comfortably, that is, they will live with influence. When the time changes in a period Vastu starts doing its work and gives trouble in terms of money. In this place, time and time should not be combined. Ten years ago I lived well. I was in the same house. It is wrong to associate that I am still in this house. That mistake is in Vastu. Adjust and enjoy good results.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu in Chennai

Loading