Chennai vastu Tamil calendar 19.6.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

19.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 19.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
5ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. இரவு10.21 வரை தே. சஷ்டி  திதி.  பிறகு தே.சப்தமி திதி. நாளை விடியற்காலை காலை 4.41 வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம்:4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

கதவுகள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொண்டால் வாஸ்துவில் ஒரு நிலையை நாம் கடந்து விட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கிழக்கு திசை வீடாக இருந்தால் வடக்கு வடகிழக்கிலும், வடக்கு திசை வீடாக இருந்தால் வடகிழக்கு வடக்கிலும், மேற்கு திசை வீடாக இருந்தால் வடமேற்கு மேற்கு, தெற்கு திசை வீடாக இருந்தால் தென்கிழக்கு தெற்கிலும் அமைக்க வேண்டும். இதுவே திசைக்கு ஒரு 30° டிகிரிகள்- திரும்பியிருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் கிழக்கு என்று நினைத்திருப்போம் அந்த இடம் இடது புறமாக திரும்பி இருக்கும்பொழுது அந்த இடத்தில் வாசல் வைப்பதை கவனத்தோடு செயல்பட வேண்டும். அந்த இடத்தில் வடக்குவாசல் வாயில் மட்டும் சிறப்பு. அந்த இடத்தில் எக்காரணம் கொண்டும் மேற்கு வாசல், வடக்குவாசல் வாயிலோ  வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே இடது புறம் 30 டிகிரிகள் திரும்பியிருக்கிறது என்று சொன்னால், அந்த இடத்தில் கிழக்குவாசல் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கு வாசல் வைத்துக்கொள்ளலாம்.ஆனால் திசைகாட்டி அனுசரித்து வைக்கவேண்டும். வடக்கு வாசல் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.

அதே தெற்கு வாசல் திசைகாட்டிக்கு பொருந்தினால் வைக்க வேண்டும் . இல்லை என்றால் விட்டுவிடவேண்டும். ஆக இது போல ஒவ்வொரு இடத்திலும் கதவுகள் வைக்கும் பொழுது கவனத்தோடு வைக்க வேண்டும். இது சுற்றுப்புறச் சுவர் என்று சொல்லக்கூடிய காம்பவுண்ட் சுவருக்கும் பொருந்தும் . வீட்டு வெளிப்புற சுவருக்கும் பொருந்தும். அதன் வீடு சார்ந்த  உள்பகுதியில் வைக்கின்ற வாயில்க்கும் பொருந்தும். இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் கவனிக்காமல் வைக்கும்பொழுது மிகப்பெரிய தவறான பலன்களை கொடுத்து விடும். ஆக வாசல் வைப்பதில் வாஸ்து ரீதியாக கவனம் தேவை.
______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- உயர்வு
ரிசபம்-  துணிவு
மிதுனம்- ஆர்வம்
கடகம்- சிக்கல்
சிம்மம்- பரிசு
கன்னி- பிரீதி
துலாம் – குழப்பம்
விருச்சிகம்- சினம்
தனசு – லாபம்
மகரம்- அமைதி
கும்பம்- உழைப்பு
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_19

ஹங்கேரி விடுதலை தினம்

குவைத், ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1961)

வாஷிங்டனில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது(1910)

காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்த தினம்(1970)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading