Chennai Vastu calendar | Best Vastu

Chennai Vastu calendar Best Vastu

Chennai Vastu

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
10.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 1 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 10.9.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 24ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு 9.30 மணி  வரை தே.ஏகாதசி திதி.  பிறகு த்வாதசி திதி. இன்று மாலை 4.51 வரை புனர்பூசம் பிறகு பூசம் நட்சத்திரம்.Chennai Vastu calendar,Tamil Vastu days 2023,வாஸ்து படி நாட்காட்டி,Live chennai:Vastu,Calendars Vastu | Select Good Days,Today Vasthu Time,

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -தீரம்
ரிஷபம்-பக்தி
மிதுனம்- எதிர்ப்பு
கடகம்-பீரிதி
சிம்மம்- சுகம்
கன்னி- முயற்சி
துலாம் – வரவு
விருச்சிகம்-உயர்வு
தனசு- நட்பு
மகரம்-லாபம்
கும்பம்- நலம்
மீனம் -அன்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading