Chennai City Vastu Consultant 1.1.2024

Chennai City Vastu Consultant

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 2.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 17ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.13 வரை தே.சஷ்டி திதி.பிறகு நாள் முழுவதும் தே. சப்தமி திதி.மதியம் 12.27 வரை பூரம். பிறகு நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  நாள் முழுவதும் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- அமைதி
மிதுனம்- களிப்பு
கடகம்- சிக்கல்
சிம்மம்- பாராட்டு
கன்னி- பயம்
துலாம் – ஜெயம்
விருச்சிகம் – பரிசு
தனசு- பிரிதி
மகரம்- நலம்
கும்பம்- வெற்றி
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு இல்லத்தின் மேற்கு திசை சரியான வாஸ்து முறையோடு இருக்க வேண்டும். அந்த மேற்கு திசை எப்பொழுதுமே பள்ளமாக அல்லது, மிக உயரமாக இருப்பது என்பது வாஸ்து முறையில் கூடாது . ஒரு சிலர்  சொல்வார்கள் மேற்கு நன்றாக உயர்ந்திருக்கலாம் என்றும், உயர்ந்திருந்தால் வாஸ்துவுக்கு நல்லது என்று சொல்வார்கள். அதுவும் ஒரு சில இடங்களின் அமைப்பின்படி வாஸ்து சாஸ்திர வகையில் தவறாக முடிந்து விடும். இதை எப்படி சொல்வது என்று சொன்னால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வோம் அல்லவா? அந்த விதிக்கு உட்பகுத்திச் சொல்ல வேண்டும். ஆக வாஸ்து வகையில் மேற்கு திசை என்பது தெற்கு திசைக்கு இணையாக இருக்கலாம் அல்லது, அதற்கு தாழ்ந்த நிலையிலும் கூட இருக்கலாம். ஆக மேற்கு திசை பள்ளங்கள் மேற்கு திசையில் மிக உயரங்கள் அந்த வீட்டில் வசிக்கிற, அந்த வீட்டில் வாழுகிற ஆண்களின் வாழ்க்கை நிலையில் வாஸ்து மூலமாக  பாதிப்பை கொடுத்து விடும். ஆக ஒரு வீட்டில் ஆண்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், வாஸ்து மேற்கு திசை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். அது வீட்டிற்கு உள்ளாகவும் இருக்கலாம். வீட்டுக்கு வெளியிலும் இருக்கலாம். ஏன் சுற்றுச்சுவருக்கு வெளியில் கூட இருக்கலாம். இந்த மூன்றையும் கவனித்து வாஸ்து முறையில் மேற்கு திசையை சரியாக பயன்படுத்தும் போது, சரியாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் ஆண்களின் நிலை நன்றாக இருக்கும். Chennai City Vastu Consultant,Best Vastu Consultant Chennai,Vastu Consultancy Services in Chennai,Top 5 Best Vastu Consultants in Chennai,Top 10 Vastu Consultants In Chennai,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading