Chennai Calander vastu Today

Chennai vastu Today

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 21.8.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 4ந் தேதி . திங்கட்கிழமை   இன்று  இரவு 2..02 வரை பஞ்சமி திதி. பிறகு வ.சஷ்டி திதி. இன்று நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயம்
ரிஷபம்- வரவு
மிதுனம்- நன்மை
கடகம்- ஈகை
சிம்மம்- செலவு
கன்னி- ஆதாயம்
துலாம் – நேர்மை
விருச்சிகம்- அச்சம்
தனசு- லாபம்
மகரம்- தாமதம்
கும்பம்- கவலை
மீனம் – சுகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Chennai Calander vastu Today,Vastu Shastra Classes in Chennai,
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in Chennai

Loading