North Doors Vastu
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும்.உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 9-2-2026 விஸ்வாவசு வருடம் தை மாதம் 26ந் தேதி. திங்கட்கிழமை. நாள் முழுவதும் தே அஸ்டமி. நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம். யோகநாள் . கீழ்நோக்குநாள். ராகுநேரம் 7.30-9am எமகண்டம்.10.30-12noon குளிகை 1.30-3p இன்று நல்ல நேரங்கள்: 4.30-7am 12-2pm 6-9pm 10-11pm ___________________ (நான் கொடுக்கும் தினசரி காலண்டர் […]