Vastu Tips

பள்ளி கல்லூரிகளுக்கு வாஸ்து|school caleges vastu

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் கல்வி அறிவை பொருத்தே கணக்கிடப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் கல்வியைப் புகட்டும் கல்வி அறிவைக் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வாஸ்து முறையுடன் இருக்கும் பொழுது நாட்டின் வருங்காலத் தூண்களாக மாணவச் செல்வங்கள் விளங்குவார்கள். கல்விதான் ஒரு மனிதனை சமூக ஒழுக்கம் என்கிற விஷயத்தை கற்றுக் கொடுக்கிற ஒரு கோயிலாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில், இந்த நூற்றாண்டில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வேறுபாடுகளின்றி கல்வி அறிவு …

பள்ளி கல்லூரிகளுக்கு வாஸ்து|school caleges vastu Read More »

 18 total views

Restaurant hotel vastu |உணவு விடுதிகளுக்கு வாஸ்து

உணவு விடுதிகளுக்கு வாஸ்து உணவு விடுதிகளுக்கு வாஸ்து எனும் பொழுது தலைவாசல் என்பது மிக மிக முக்கியம் . தலை வாசலை பொருத்தளவில் வடக்கு பார்த்து இருக்கும் பொழுது கிழக்கு பாதிக்கு உள்ளாக வரவேண்டும். கிழக்கு பார்த்த பார்த்து இருக்கும் பொழுது வடக்கு பாதிப்புக்குள்ளாக வரவேண்டும். மேற்கு பார்த்து இருக்கும் பொழுது மேற்கு பாதி வடக்கில் வரவேண்டும். தெற்கு பார்த்து இருக்கும் போது கிழக்கு ஒட்டி வரவேண்டும். உணவு விடுதிகளை பொறுத்தளவில் கல்லாப்பெட்டி என்பது எக்காரணம் கொண்டும் …

Restaurant hotel vastu |உணவு விடுதிகளுக்கு வாஸ்து Read More »

 29 total views

மருத்துவமனை வாஸ்து மருத்துவர் | vastu for hospital tamil

இன்று மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று, பெரிய அளவில் தனி திறமையோடு தனிப்பட்ட முறையில் சிறப்பு புலமை பெற்ற மருத்துவர்களாக இருக்கின்றனர். ஒருசிலர் சிகிச்சைக்காக ஒரு மருத்துவரை, ஒரு நோயாளி நாடும் பொழுது அனைத்து விதமான பரிசோதனைகள் செய்த பிறகு அந்த நோய் சார்ந்த அறிகுறிகள் எதுவுமே இல்லை என்கிற விடை கிடைக்கும்.ஆனால் அந்த நோயிலிருந்து விடுபடாத நிலையிருக்கும் நிலை நோயாளிக்கு இருக்கும்.இந்த நிலைகள் எல்லாமே ஒரு மருத்துவருக்கு குழப்பத்தை கொடுக்கிற நிலையாக இருக்கும். அப்பொழுது என்ன வைத்தியம் …

மருத்துவமனை வாஸ்து மருத்துவர் | vastu for hospital tamil Read More »

 10 total views

அலுவலகத்தில் வாஸ்து | vastu for office tamil

அலுவலகங்களுக்கு வாஸ்து என்கிற வகையில் சுய தொழில் செய்த மனிதர்கள், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தொழில் செய்கிற மக்கள், வழக்கறிஞர் தொழில் செய்கிற மக்கள், அனைத்து தொழில் சார்ந்த மக்கள், தனியார் அலுவலக மக்கள்,அரசு அலுவலகங்கள், இப்படி பலவகையான அலுவலகங்கள் உண்டு. அந்த அலுவலக அறை  என்பது குறைந்தபட்சம் 8 அடிக்கு 10 அடி ஆக இருப்பது நல்லது. அப்படிப்பட்ட அலுவலக கணக்கு புத்தகங்கள் வைக்கிற மேடை, அலமாரி அல்லது, பீரோ தென்மேற்கில் வைப்பது சிறப்பு. அதற்கு …

அலுவலகத்தில் வாஸ்து | vastu for office tamil Read More »

 18 total views

காம்பவுண்ட் மதிற்சுவர் வாஸ்து |vastu compound

மதில் சுவர் என்று சொன்னாலே ஒரு இல்லத்திற்கு அரணாக இருப்பதில் மற்றும்  அழகாக இருப்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஒரு இல்லத்தை அழகு படுத்துகிற விஷயத்திற்கு கூட சுற்றுச்சூவர் முதன்மையாக இருக்கின்றது. அந்தவகையில் மதில்சுவர் தான் ஒரு வீட்டிற்கு பாதுகாப்பையும், மிகப்பெரிய தோற்றப்பொழிவையும் கொடுக்கிற நிகழ்வாக இருக்கின்றன. ஒரு வீடு , தெரு அல்லது சாலையின் ஓரம் இருக்குமானால், அந்த சாலையில் இருந்து அந்த வீட்டை நேரடியாக பாதுகாக்கின்ற செயலை செய்வது ஒரு வீட்டின் மதில் சுவர்கள் …

காம்பவுண்ட் மதிற்சுவர் வாஸ்து |vastu compound Read More »

 15 total views

கழிவறைகள்& குளியலறை வாஸ்து vastu bathroom

ஒரு வீடு என்று சொன்னாலே அந்தக் காலத்தில் கழிவறைகள், குளியலறைகள் என்கிற விஷயம் இருந்ததா? என்று சொன்னால் நிச்சயமாக கிடையாது . அதனை வெளிப்புறப் பகுதிகளில் தான் அமைத்திருந்தார்கள். எங்களுடைய கொங்கு நாட்டுப் பகுதிகளில் பொடக்காளி என்று சொல்வார்கள். அதே போல சோழநாடு பகுதிகளில் புழக்கடை என்றும் கொல்லைபுறம்  என்றும் அழைப்பார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கண்டிப்பாக அது சாத்தியம் கிடையாது. ஒரு வீட்டிற்கு மிகவும் முக்கியமானது சமையலறை என்று சொன்னாலும், அதே முக்கியத்துவம் குளியலறைக்கும்  …

கழிவறைகள்& குளியலறை வாஸ்து vastu bathroom Read More »

 24 total views

சமையல் அறைக்கு வாஸ்து

எல்லா மனிதர்களும் ஒரு சாண் வயிற்றுக்காக தான் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித வாழ்வில் மத்திய பாகத்தில் இருக்கிற ஒரு விஷயம் வயிறு இந்த வயிறு என்பது தான். மனித வாழ்வில் இல்லத்தின் பிரம்ம ஸ்தானமாக செயல்படுகிறது வயிற்று பகுதி. அதுபோல ஒரு இல்லத்திற்கான அனைத்து சாந்நித்தியத்தையும், அனைத்து விஷயங்களையும் அனைத்து கிரகங்களையும் கொடுக்கக் கூடிய இடமாக சமையலறை இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் சமையலறை என்பது வாஸ்துவின் ரீதியாக முதல் தரமான …

சமையல் அறைக்கு வாஸ்து Read More »

 34 total views

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறை

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறைகள் என்பது எந்த இடத்திலும் இழுத்த அமைப்பில் வரக்கூடாது செவ்வகம் சதுரம் அமைப்பு வர வேண்டும் ஒரு மூளை இல்லாத ஒருதிசை இல்லாத எக்காரணம் கொண்டும் வரவேற்பறைகளில் இருக்கக் கூடாது வரவேற்பறை எந்த இடத்தில் இருக்கலாம் என்கிற சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கிறது ஒரு இல்லத்தில் தென்மேற்கு பகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வரவேற்பு இருக்கலாம் என்பது சென்னை வாஸ்து ஜெகநாதன் இன் ஒரு பதிவாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் வரவேற்பறை என்பது …

வாஸ்து அமைப்பில் வரவேற்பு அறை Read More »

 16 total views

படிக்கட்டுகள் வாஸ்து

படிக்கட்டுகள் எனும்பொழுது எப்பொழுதுமே வீட்டின் உள்புற மூலைகளில் எப்பொழுதும் வரக் கூடாது. அப்படி வருகின்ற போது வாஸ்துவின் ரீதியாக தவறாக முடிந்துவிடும். அதேசமயம் வெளிப்புற படிக்கட்டுகளாக இருக்கின்ற பட்சத்தில், உதாரணமாக வடகிழக்கு பகுதி தவிர அனைத்து இடங்களிலும் மாடிப்படிகள் வரலாம். ஆனால் படிகள் என்பது  அமைப்பில் சுவரில்லாது, தூண் இல்லாது வருவது சாலச் சிறந்தது. வடக்கு பார்த்த மனைகளுக்கு வட மேற்கில் வைப்பது சாலச்சிறந்தது. கிழக்கு பார்த்த மனைகளுக்கு தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது. எப்பொழுதுமே மாடி …

படிக்கட்டுகள் வாஸ்து Read More »

 29 total views

ஆயாதி குழிக்கணக்கு வாஸ்து

ஆயாதி குழிக்கணக்கு என்பது நமது சாஸ்திரத்தில் மனையின் வெளிப்புற அகலங்களை அங்குல அளவுகளாக மாற்றி அதனை அன்றைய காலகட்ட அளக்கும் அளவான 34 அங்குல அளவுக்கு வகுத்துக் கொள்ளும் பொழுது அது மானங்குல அளவாக மாறி விடும். ஆக இரண்டு புறங்களிலும் மானங்குல அளவாக மாற்றி பெருக்கும்போது கிடைக்கிற விடையே குழி அளவாகும். இதனை நம்முடைய முன்னோர்கள் சொல்லுவது போன்ற ஆயாதி குழிக்கணக்கு அளவுகளுக்கு கொண்டுவரவேண்டும். அந்த வகையில் மனைப்பொருத்தம் வகையில் கற்பம் என்பது 34 அங்குலத்திற்கு …

ஆயாதி குழிக்கணக்கு வாஸ்து Read More »

 17 total views