Vastu Consultant Chennai Visited
Vastu Consultant Chennai உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வாஸ்து பயண விஜயமாக 23.5.2025 வெள்ளி மற்றும் 24.5.2025 சனிக்கிழமை மற்றும் 25.5.2025 ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் செங்கல்பட்டு மற்றும் சென்னை & திருவள்ளூர் மாவட்டங்கள் சார்ந்த பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருக்கின்றேன்.இந்த பகுதியில்வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற தமிழ் மக்கள் என்னை அழைக்கப்படும் போது உங்கள் இடத்திற்கு வரமுடியும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன். I […]
Vastu Consultant Chennai Visited Read More »