அக்னி வாஸ்து Agni corner vastu
அக்னி வாஸ்து Agni corner vastu பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் பசி வந்து விட்டால் பத்தும் பறந்து போகும் என்று கூட சொல்வார்கள். இந்த இடத்தில் உயிருக்கான பசி, பணம் சார்ந்த பசியும் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லுவேன். எது எப்படி இருந்தாலும் அந்த பசி ஆற்றுகிற இடமாக ஒரு வீட்டில் இருக்கிறே இடம் ஆக்கினேயம் என்று சொல்லுகிறார்கள். வயிறு என்பது போல ஒரு வாகனத்தில் ஒரு வாகனத்திற்கு எரிபொருளை நிரப்புகிற இடம். […]
அக்னி வாஸ்து Agni corner vastu Read More »