adapt to Vastu Shastra

adapt to Vastu Shastra

வாஸ்து சாஸ்திர வகையில் பணம் சார்ந்த நிகழ்வை ஒரு இல்லத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பது கடினமான விஷயம் என்று சொல்லுவேன். அந்த வகையில் ஒரு இல்லத்தின் தரை அமைப்பு மிக மிக முக்கியம். வாஸ்து சார்ந்த ஒரு நல்ல பலனை கொடுக்கிற நிகழ்வு என்பது தரையில் இருந்து இல்லத்தில் அல்லது, ஒரு நிறுவனத்தின், ஒரு கடையின் உயரங்கள் என்பது மிக மிக முக்கியம். அப்படி இருக்கின்ற போது அந்த உயரம் என்பது ஒரு சில மக்கள் தவறான அமைப்பை அமைத்து விடுவார்கள். காரணம் எங்களுடைய சாலையை அமைக்கும் பொழுது எங்களுடைய இல்லம் தரைக்கு சென்று விடும் . தரையோடு தாழ்ந்து விடும் என்று முடிவு செய்து தற்போது அதாவது 25 வருடம் கழித்து வருகிற சாலைக்காக இன்றே உயர்த்திக் கட்டி விடுவார்கள். ஆக வருகிற 25 ஆண்டு காலம் அதாவது, ஒரு தலைமுறை தளராத, வளராத, பணத்தில் செழிக்காத ஒரு நிலையை கொடுக்கிற இல்லமாக மாறிவிடும். ஆக சாலையில் உயரும் போது நாம்பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது என்ன யோகத்தைச் செய்யுமோ அந்த அமைப்பை ஒரு இடத்தில் ஏற்படுத்திக் கொள்வதுதான் சாலச் சிறந்தது. அந்த வகையில் வடக்கும் கிழக்கும் தாராளமாக சம உயரத்தில் இருக்க வேண்டும். தெற்கும் மேற்கும் அதிகபட்சமாக தொப்புள் கொடி உயரத்திற்கு மேல் செல்லக்கூடாது .இதில் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும் . அதே சமயம் பரந்த இடங்களாக இருக்கும்போது இதில் பெரிய அளவில் கவனத்தில் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்துக்கு விரோதம் இல்லாமல் பொருத்திக் கொள்வது சாலச்சிறந்தது என்று சொல்லுவேன்.

adapt to Vastu Shastra,How to get rid of Vastu defects?,

How can I improve my Vaastu?,

What happens if we don’t follow Vastu?,

Can Vastu be corrected?,

I would say that it is a difficult thing in Vastu Shastra to fit a money related event in a house. In that sense the floor plan of a home is very important. An auspicious aspect of Vastu is the height of a house or a shop from the ground is very important. While that’s the case, that height means some people will set up the wrong system. The reason is that when our road is constructed, our house will go to the ground. They have decided that it will be lowered to the ground and now i.e. 25 years later they will raise it and build it for the road that is coming. The next 25 years will turn out to be a house that gives a generation that does not relax, does not grow, does not prosper in money. So we can see when we get up on the road. Now the best way is to establish the system of doing yoga in one place. That way North and East should be roughly equal in height. South and West should not go above the maximum height of the navel. At the same time, there is no need to pay much attention to it when it is a wide space. But I would say that it is best to adapt to Vastu Shastra without antagonism.

Loading