Chennai Vastu Direction

Chennai Vastu Direction tamil vastu chennai

27.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.48.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 27.6.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
13ந் தேதி ஆதிவாரம். நாள் முழுவதும் தே.சதுர்த்தசி திதி. மாலை 3.47  வரை ரோகிணி பிறகு மிருகஷிரிசம் நட்சத்திரம்.

ராகுநேரம்:7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

வாஸ்து சார்ந்த விஷயத்தில் எட்டு திசைகள் சார்ந்த வாஸ்து குற்றங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆக்னேயம் சார்ந்த தவறுகள் எது மாதிரி பலன்களைக் கொடுக்கும் என்று தெரிந்து கொள்வோம்.அக்னி மூலை நைருதிக்கு  பள்ளமாக இருந்தால் நல்லது. அதேசமயம் வாயு மூலையை விட பள்ளமாக இருந்தால் மிகப்பெரிய குற்றம் . அப்படி இருக்கின்றபோது தீயினால் குற்றம், திருட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகளால் தொல்லை தீய எண்ணங்கள் சார்ந்த தீய புத்தி உள்ள மனிதர்கள் இருப்பது போன்ற நிகழ்வுகளை கொடுத்துவிடும்.

அதேசமயம் அக்னி மூலை என்பது நைருதிமூலையை விட மேடு ஆகும்போது குற்றமாக முடிந்துவிடும். அப்படி இருக்கின்ற போது அங்கே  ஆண்களின் நிலையில் மூத்த வயதுடைய ஆண்கள் இந்நிலையில் பாதிப்பைக் கொடுக்கும் . அக்னி மூலை என்பது, வாயு மூலையை விட உயரமாகவும், நைருதிக்கு  இறக்கமாகவும் அல்லது, நைருதி மூலைக்கு இணையான சமமாக இருந்தால் அந்த இடத்தில், பணம் சார்ந்த நிகழ்வு, தொழில் சார்ந்த நிகழ்வுகளில் வரவு செலவு சார்ந்த அனைத்து விஷயங்களிலும் நன்மையே கிடைக்கும். இந்த விதி என்பது காலிஇடம் வகையில் வாயு மூலையை விட அதிகம் வைத்திருந்தாலோ,  நைருதி விட அதிகமாக இடத்தினை வைத்திருந்தாலோ குற்றங்களை கொடுத்துவிடும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால், வாயு உடைய விட குறுகியும், நைருதி மூலையை விட அதிகமாகவோ அல்லது, அல்லது அதற்கு இணையாக இடத்தை வைத்திருக்க வேண்டும்.  மேற்கூறிய விஷயங்களை கவனித்து ஆக்கினேயம் என்று சொல்லக் கூடிய  தென்கிழக்கு அக்னி மூலையை  சரியாக வைத்துக்கொண்டால் வாஸ்து ரீதியாக நல்ல பலன்களைக் கொடுக்கும்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-  பாராட்டு
ரிசபம்-  ஓய்வு
மிதுனம்- நட்பு
கடகம்- புகழ்
சிம்மம்- சிரமம்
கன்னி- சினம்
துலாம் – ஆதாயம்
விருச்சிகம்- கவனம்
தனசு – பாசம்
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- உதவி
மீனம் – நிறைவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#june_27 Chennai Vastu

உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)

உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)

சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

மேலும் விபரங்களுக்கு

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு 9965021122

#கொங்கு_வேளாளர்
#கொங்கு_வெள்ளாளர் #KonguvellalaGounder  #கொங்குவெள்ளாளக்கவுண்டர்_திருமணம் #கொங்கு_வரன்
#கொங்கு_வேளாளர்_ஜோதிடம்
#கொங்கு _வேளாளர்_வாஸ்து
#kongu_vastu
#கொங்கு_வாஸ்து
#கொங்கு_வெள்ளாளர்_வாஸ்து
#கொங்கு_வெள்ளாளர்_ஜோதிடம்
#kongu_vellalar_vastu
#kongu_vellalar_jothidam

contact me

Loading