9.7.2022 calendar tamil |Vaati tips

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

9.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.52.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 9.7.2022 சுபக்கிருது ஆனி மாதம்.
25ந் தேதி சனிக்கிழமை. மாலை 4.41 வரை தசமி திதி. பிறகு வ.ஏகாதசி திதி.இன்று முற்பகல்  11.12 வரை சுவாதி நட்சத்திரம். பிறகு நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம்.

ராகுநேரம்:9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secrets of vastu:

மாடிப்படிகள் சார்ந்த வாஸ்து விஷயத்தில் கடிகாரச் சுற்று படி ஏற வேண்டுமா ?  அல்லது கடிகார எதிர் பாதத்தில் ஏற வேண்டுமா? என்கிற கேள்வி நிறைய மக்களிடம் இருக்கிறது. இதற்கு நேரடியான எனது பதில் என்பது, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் என்று சொன்னால் ஒரு வீட்டிலிருந்து மாடி ஏறும் போதும் சரி, ஒரு வீட்டிலிருந்து மாடியில் இருந்து தரை தளத்திற்கு திரும்பும் போதும் சரி இரண்டு இடத்திலும் ஒரு பக்கம் நேர்மறையாகவும், ஒரு பக்கம் எதிர்மறையாகவும் செயல்படும். ஆக இந்த இடத்தில் மாடியில் இருந்து வெளியே கிளம்பும்போது எதிர்மறையாகவும் நேர்மறையாக இருக்கின்ற பொழுது இது தவறில்லையா? என்கிற கேள்வி இருக்கும். அதற்காகத்தான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்வேன். ஆனாலும் வீடுகளில் இந்த விசயத்தை பார்க்க வேண்டியது கிடையாது.

ஆனால் ஒரு தொழிற்சாலை சார்ந்த நிகழ்வுகளில், கடை சார்ந்த நிகழ்வுகளில், வணிகம் சார்ந்த கட்டிடங்களில் நேர்மறையாக ஏறுவது போல  வைத்துக் கொள்வது நலம். ஏனென்று சொன்னால், பூமியும் சுற்றுவது வலது புறமாக தான், மின்விசிறி சுற்றுவது வலது புறமாக தான், உலக அனைத்து இயக்கங்களுமே வலது புறம் தான் இருக்கின்றன. ஆக ஒரு பொருளை வாங்க, ஒரு செயலை செய்ய, ஒரு செயலை தொடங்க, ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற சூழ்நிலை இருக்கும் பொழுது அது நேர்மறை பாதையாக இருக்க வேண்டும் என்பேன். ஆக வணிக நிறுவனங்களுக்கு வலது புறம் இருப்பது போலவும், வீடுகளில் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பேன். வீடுகளிலும் முடிந்தால் வலது புறம் இருப்பது போல வைத்துக் கொள்ளுங்கள். எது எப்படி இருந்தாலும் படிகளில் ஒரு சில குற்றங்களை நாம் தவிர்க்க முடியாது என்று தான் சொல்லுவேன்.

______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- லாபம்
ரிசபம்- பிரீத்தி
மிதுனம்- நலம்
கடகம்- வெற்றி
சிம்மம்- உயர்வு
கன்னி- ஆர்வம்
துலாம் – களிப்பு
விருச்சிகம்- சிக்கல்
தனசு – எதிர்ப்பு
மகரம்- சிந்தனை
கும்பம்- மேன்மை
மீனம் – ஓய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#August_09

ஆஸ்திரேலிய அரசியலமைப்பு தினம்

அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)

பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது(1948)

ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)

அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading