இன்று காலண்டர் 12.8.26
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 12-8-2026 பராபவ வருடம் ஆடி மாதம் 27ந் தேதி. புதன்கிழமை . இரவு 11.08 வரை ஆடி அமாவாசை பிறகு வ.பிரதமை திதி. காலை 7.47 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகநாள் . கீழ்நோக்கு நாள். ராகுநேரம் 12-1.30pm எமகண்டம்.7.30-9am குளிகை 10.30-12noon இன்று நல்ல நேரங்கள்: […]
இன்று காலண்டர் 12.8.26 Read More »