ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 12-8-2026 பராபவ வருடம் ஆடி மாதம் 27ந் தேதி. புதன்கிழமை . இரவு 11.08 வரை ஆடி அமாவாசை பிறகு வ.பிரதமை திதி. காலை 7.47 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகநாள் . கீழ்நோக்கு நாள்.
ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu