மேற்கு திசைக்கு திசைகாட்டியில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது? west facing plots Vastu
மேற்கு பார்த்த மனைகளை வாஸ்து வகையில் திசை காட்டி கொண்டு எப்படி பரிசோதனை செய்து நல்ல மனையாக இருக்கிறதா? என்பதனை தெரிந்து கொள்வதில் வாஸ்து வகையில் திசைகாட்டி என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் மேற்கு என்பது 270 டிகிரிகளைக் கொண்டது. ஆக மேற்கு என்பது 270 டிகிரிகள் இல்லாது 280 டிகிரிகளோ, 290 டிகிரிகளையும் காட்டினால் அதுவும் மிகுந்த யோகமான மனை தான் இந்த மனைகள் மேற்கு பார்த்து வீடு கட்டுவதற்கு உகந்த மனை. […]
மேற்கு திசைக்கு திசைகாட்டியில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது? west facing plots Vastu Read More »