Vastu Consultant In Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 15.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 2ந் தேதி . புதன்கிழமை. நாள் முழுவதும் வ.அஸ்டமி திதி. மதியம் 3.11 வரை ஆயில்யம் நட்சத்திரம். பிறகு மகம்.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்.

சந்:கேட்டை மூலம்.
கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிஷபம்- நஷ்டம்
மிதுனம்- பாசம்
கடகம்- நற்செயல்
சிம்மம்- பாராட்டு
கன்னி- சிந்தனை
துலாம்- சலனம்
விருச்சிகம் – ஆர்வம்
தனசு- சுகம்
மகரம்- நலம்
கும்பம்- பிரயாசை
மீனம் – கீர்த்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

மேற்கு பார்த்த வீடுகளை வாங்கும் பொழுது வாஸ்து வகையில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு வாங்க வேண்டும் . எதற்காக  இதனை சொல்கின்றேன் என்று சொன்னால், வடக்கு பார்த்த வீடு ஒரு வகையில், கிழக்கு பார்த்த வீடு ஒரு வகையில், மேற்கு பார்த்த வீடு ஒரு வகையும், தெற்கு பார்த்த வீடு ஒரு வகையில் வாஸ்துவை வைத்திருக்கும். ஆக வாஸ்துவை பொருந்தும் விதமாக மேற்கு பார்த்த வீடுகளுக்கு அமைத்துக் கொடுப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் மேற்கு பார்த்த வீடுகளில் படியை பிரதானப்படுத்தி வீடு அமைப்பது நலம் பயக்கும் என்று சொல்லுவேன். இந்த இடத்தில் மூடப்பட்ட படியா? தொங்கும் படியா? என்பது முக்கியம் கிடையாது. அந்த படியை மேற்கு பாகத்திற்கு,மேற்கு பக்கம் உள்ள சாலையின் காலியிடத்திற்கு துணை செய்யும் விதமாக அமைக்கும் பொழுது நல்ல யோகத்தை செய்கிற வீடாக அந்த வீடு அமையும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading