வேலை மனிதர்கள் சொந்த தொழில் Vastu tips success of your new business

astu tips success of your new business

ஒவ்வொரு தொழிலை செய்கிற முதலாளிகள் உழைப்பு என்பது பல வருடங்கள் போராடி பெற்றது வெற்றி தானே தவிர திரைப்பட பாடல் வருகிற ஒரு பாடல் முடிந்தால் வருகிற வெற்றி போல கிடையாது. அதே போல ஒரு மனிதன் ஒரு தொழில் சார்ந்த நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து அது சார்ந்த அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டு ஒரு தொழிலை செய்யலாம் என்று முடிவு செய்தால் , ஒரு சிலர் மட்டும் வெற்றி பெறுவார்கள். ஒரு சிலர் தோல்வியை சந்திப்பார்கள். இந்த இடத்தில் வெற்றி எங்கு நிர்ணயிக்கப்படுகிறது என்றால், இரண்டு இடங்களில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது . ஒருவரின் ஜாதகத்தில் நல்ல யோகத்தை கொடுக்கிற திசா புத்தி நடக்கும் பொழுது அந்த தொழிலில் வெற்றி பெற்ற முதலாளியாக மாறுவார்கள். அடுத்த நிலைகள் யோகமே இல்லை என்றாலும் கூட ஜாதகன், வாஸ்து அமைப்புப் படி கட்டிடத்தை, ஒரு நிறுவனத்தை, அவர் வசிக்கிற இல்லத்தை, மாற்றி வைக்கும்பொழுது அவருடைய கனவு எதுவோ, அந்த கனவு நிறைவேறும் வகையில் அவர் சார்ந்த தொழிலில் பாதிக்காத வகையில் தொழில் வெற்றி என்பது அவருக்கு நிச்சயமாக கிடைக்கும். அந்த வெற்றி வாஸ்து வழியாக கிடைக்கும் என்று சொல்லலாம் .

The labor of the capitalists who do every business is the success of many years of struggle, but the success of a movie song is not like the success of a song. Similarly, if a man decides to join a vocational institution and learn all the things related to it and make a career, only a few will succeed. A few will fail. Where success is determined in this place, success is determined in two places. When the disa buddhi that gives good yoga in one’s horoscope happens, one becomes a successful boss in that business. Even if the next stages are not yoga, when the Jataka changes the building, a company, the house he lives in according to the Vastu system, whatever his dream is, he will surely get success in his career so that that dream will be fulfilled. We can say that success is achieved through Vastu.

Loading