வெளிநாட்டு மக்களின் வாஸ்து

வெளிநாடு வந்த வசிக்கிற மக்கள் வேற்று மதங்களை சார்ந்த மக்கள் அதாவது இந்து மதம் வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் பெரிய அளவில் பின்பற்றுவது கிடையாது இந்த நிலை எங்கே இருக்கிறது அவருடைய வாழ்க்கை நன்றாக இல்லையா செல்வ நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பது சார்ந்த பழக்க வழக்கங்கள் என்பதும் பலவிதமான மாறுபட்ட நிலையில் இருக்கிற மக்களாக இருக்கின்றனர் ஒவ்வொரு பூமிக்கும் ஒரு நிலை உண்டு அந்த வகையில் மகான்கள் வாழ்ந்த பூமியாக புண்ணிய பூமியாகத் திகழ்கிறது நமது நாட்டில் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கை நிறைவடையும் வாழ்க்கையாக இருக்கும் வெளிநாட்டு மக்களைப் போல மனம் போன போக்கில் வாழும் பொழுது அவர்களின் குடும்ப நிலையில் எந்த மாதிரி வாழ்க்கை வாழ்வார்கள் அதுபோலத்தான் இருக்கும் வெளிநாடுகளில் பார்த்தோம் என்று சொன்னால் திருமண நிகழ்வுகள் கூட பிடித்தால் கணவன் மனைவிகள் சேர்ந்து வாழ்வார்கள் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடுவார்கள் அவர்களுக்கு பிடித்த நபர்களோடு சேர்ந்து விடுவார்கள் ஆனால் அவர்களுடைய குழந்தைகள் 18 வயதிற்கு பிறகு தனியாக வாழ்கிறேன் நிலைக்கு மாறி விடுவார்கள் அது வரையில் பெற்றோரின் வளர்ப்பிலும் அதாவது தாய் அல்லது தந்தை வளர்ப்பில் இருக்க வேண்டும் இந்த நிலை நமது நாட்டில் கிடையாது அது போல வாழ்க்கை வாழலாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைக்கும்பொழுது தாராளமாக வாஸ்து இல்லாது வாழ்ந்து கொள்ளலாம் வெளி நாட்டு மக்களைப் போல இருந்தாலும் வெளிநாட்டில் மிக முக்கியமாக ஒரு ஒரு விதியை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றுகிற ஒரு நிகழ்வு இருக்கிறது அது சதுரம் அல்லது செவ்வக என்கிற ஒரு நிகழ்வு கதவு ஜன்னல்களில் நம்மைப்போல தவறுகள் செய்யாது சரியான முறையில் அமைத்துக் கொள்கின்றனர்

Loading