வெளிநாடுகள் தொடர்புகள் வாஸ்து

ஒரு சில மக்களுக்கு அவர்களின் உறவினர்கள் வெளிநாடு சாந்த வேலைவாய்ப்பில் இருப்பார்கள். அதனால் தன்னுடைய மகனையும் அல்லது மகளையும் வெளிநாடு சார்ந்த வேலைக்காக அனுப்பலாம் என்று நினைப்பார்கள். இந்த இடத்தில் ஜோதிடத்தில் ரீதியாக ஒரு ஜாதகருக்கு ஒன்பதாம் பாவம் நன்றாக இயங்கினால் தான் வெளிநாடு சொந்த தொடர்புகள் கிடைக்கும். இது ஒரு வகையாக இருந்தாலும் ஒருவரின் இல்லம் என்பது வடக்கு பார்த்த கிழக்கு பார்த்த இருக்கிற வீடுகளில்தான் அவர்களின் எண்ணங்கள் ஈடேறும் அமைப்பு ஏற்பட்டு வெளிநாடுகளுக்கு வேலை சார்ந்த விஷயமாக செல்லக் கூடிய நிகழ்வுகள் இருக்கும். அந்த வகையில் கிழக்கு பார்த்த வீடு களைவிட வடக்கு பார்த்த வீடுகளில் வசிக்கிற மக்கள் தான் அதிகமாக வெளிநாடு சார்ந்த வேலை வெளிநாடு சார்ந்த வியாபாரம் போன்ற துறைகளில் கொடி கட்டி பறப்பார். கூடவே வடமேற்கு வாஸ்து குற்றங்களும் அல்லது, நன்மைகளும் சேரும்பொழுது வெளிநாட்திற்கும் நமது நாட்டிற்கும் உள்ள தொடர்புகள் அதிகமாக இருக்கும். அதாவது குற்றங்கள் இருக்கிற வடக்கு பார்த்த வீடுகளில் இயற்கையாகவே ஒரு சில மக்கள் வெளிநாடுகளில் போய் தங்கி விடுவார்கள். இங்கு வரமாட்டார்கள். வாஸ்து சரியாக இருக்கிற வடமேற்குப் பகுதியில் பெரிய குற்றங்கள் இல்லாத இடங்களில் வெளிநாட்டுக்குச் சென்றாலும் நமது நாட்டின் தொடர்பு என்பது அவர்களுக்கு இருக்கும். அல்லது வெளிநாடு சார்ந்த வியாபாரங்கள் மூலமாக வெற்றி பெறுவார்கள். என்னைப் பொறுத்தளவில் வடக்கு பார்த்து வீடுகளில் வசிக்கிற மக்கள் தான் அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

A few people have their relatives in foreign employment. So they think that they can send their son or daughter for work abroad. Astrologically at this place, if the ninth bhava works well for a Jataka, he will get foreign contacts. Although this is a type, one’s house is in the houses facing north and facing east, there are cases where their thoughts will get mixed up and they can go abroad for work related matters. In that way, more people living in north-facing houses than east-facing houses will fly the flag in fields such as foreign-related work and foreign-related business. Also, when North-West Vastu malefics or benefics are added, the relations between foreign countries and our country will be more. In other words, in north-facing houses where there are crimes, naturally some people will go abroad to stay. They will not come here. Even if they go abroad to places where there is no major crime in the north-west where Vastu is correct, they will have the connection of our country. Or succeed through overseas businesses. As far as I am concerned, people who live in houses facing North tend to go abroad more.

Loading