வீட்டு உரிமையாளர் எங்கே வாஸ்துப்படி குடியிருக்க வேண்டும்?

ஒரு வீட்டு உரிமையாளர் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட நினைப்பார்கள் அப்படி நினைக்கும் பொழுது தான் ஒரு பகுதிகளும் வாடகைக்கு ஒரு பகுதியும் கட்டிக்கொண்டால் வருமானத்திற்கு வருமானம் ஆச்சு வீட்டுச் செலவுகளை அந்த வீட்டு வாடகை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் செய்வார்கள் இந்த இடத்தில் அது சார்ந்த விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் நிறைய மக்கள் இரண்டு அல்லது மூன்று வீடுகள் வரிசையாக கட்டிய பிறகு வீட்டின் உரிமையாளர் குபேர மூலை சார்ந்த தென்மேற்கு பகுதியில் தான் இருக்க வேண்டும் என்று ஒரு சில மக்கள் சொல்கிற வார்த்தையைக் கேட்டு குடியிருப்பார்கள் என்னைப் பொறுத்த அளவில் அப்படி இருப்பது தவறு என்று சொல்வேன் இந்த இடத்தில் ஒரு விஷயத்தையும் நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் வரிசையாக ஒரு வீடுகள் கட்டுகிறீர்கள் அப்படி கட்டும் பொழுது வடகிழக்கு சார்ந்த வீடுகளில்தான் குடியிருக்க வேண்டும் அப்படி இல்லாது போனால் வாஸ்து ரீதியாக தவறாக இருக்கும் இல்லை எனக்கு வாஸ்து வகையில் எந்த குற்றமும் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து ஒரு வீடு அமைக்கிறார்கள் என்று சொன்னால் ஒவ்வொரு இல்லத்தையும் தனித்தனி இல்லமாக அமைக்க வேண்டும் அதாவது தரை தளத்தில் ஒரு தளம் முதல் தளத்தில் ஒரு தளம் இரண்டாம் மூன்றாம் தளத்தில் இப்படி ஒவ்வொரு வீடுகளாக அமைத்துக் கொண்டால் வாஸ்து ரீதியாக தவறு கிடையாது அந்த வகையில் முதல் தளத்தில் இருப்பது சாலச் சிறந்தது வீட்டின் உரிமையாளர்கள் தரைத்தளத்தில் இல்லாது முதல் தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும் ஒரு சிலர் சொல்வார்கள் தரையோடு இருக்க வேண்டும் வீட்டு உரிமையாளர்கள் என்று அந்தக் கருத்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது கிடையாது

Loading