வீட்டில் திருஷ்டி படம் வாஸ்து

வீட்டில் திருஷ்டி படங்கள் வாஸ்து ஒரு இல்லத்தில் வீடு கட்டிய பிறகும் திருஷ்டி படங்களை வைத்திருப்பார்கள் ஒரு சில இடங்களில் தெருக்கள் இருக்கிற இடங்களில் திருஷ்டி படங்களை வைத்திருப்பார்கள் ஏன் கண் திருஷ்டி கணபதி என்று விநாயகப்பெருமானை வீட்டின் சுற்றுச்சூழல் கொட்டி வைத்திருப்பார்கள் இது எல்லாமே மிக மிக தவறாக பார்க்கப்படுகிறது என்பது போல புதிய வீடு கட்ட நிகழ்வில் திருஷ்டி படத்தை மாட்டி வைத்திருப்பார்கள் எந்த இடத்தில் திருஷ்டி படங்கள் மாற்றப்படுகிறது எந்த வீட்டில் கண் திருஷ்டி கணபதி டைல்ஸ் வழியாக ஒட்டப்பட்டு இருந்தது அந்த வீடு வாஸ்து குற்றமுள்ள வீடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும் தயவு செய்து அரக்கர்கள் சார்ந்த படத்தையும் கண் திருஷ்டி கணபதி சாமி நடனம் ஆடுகிற விநாயகப்பெருமானின் படத்தையும் வைப்பது விநாயகப்பெருமானே அவமதிக்கும் செயலாக என்னால் பார்க்கப்படுகிறது எங்கு இருக்கிறதோ அங்கு கண்டிப்பாக அந்த வீட்டில் திருஷ்டி என்பது உண்டு வாஸ்து திருஷ்டி என்பது உண்டு கவனித்து செயல்படுங்கள் என்பேன்

Loading