வீட்டில் தலைவாசல் திருஷ்டி பொருள் வாஸ்து

ஒரு வீடு இருக்கிறது என்று சொன்னால் ஒரு சில வீடுகளில் நிறைய அளவில் தலைவாசல் சார்ந்த இடத்தில் நிறைய பொருட்களை தொங்க விட்டிருப்பார்கள் ஒரு தேங்காய் மஞ்சள் நிறத் துணியில் மறைத்து கட்டியும் கற்றாழை முழுவதுமாக தொங்க விட்டும் இருக்கும் வேரினை கட்டியும் மாந்திரீக மக்களால் கொடுக்கப்பட்ட தகடு போன்ற பொருட்களை உன்னால் தொங்க விடுவதும் நிறைய இடங்களில் நான் பார்த்திருக்கிறேன் பொதுவாக ஒரு இடத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு இருக்கிறது என்று சொன்னால் அந்த வீடு வாஸ்து விதிகளுக்கு உட்பட வில்லை என்று அர்த்தம் ஒரு வாஸ்து சரியாக இருக்கிறேன் இல்லத்தில் எப்பொழுதுமே உண்மையை உழைப்பை நம்புகிற மனிதர்கள் தான் இருப்பார்கள் மந்திரம் தந்திரம் தாயத்து தகடு ஏமாற்று வித்தைகள் சார்ந்த தகடுகள் வைப்பது எந்திரங்கள் கட்டிக்கொள்வது எந்திரங்கள் பதித்துக் கொள்வது பிரமிடுகளை பதித்துக் கொள்வது போன்ற விஷயங்களுக்கு முன்னால் செல்ல மாட்டார்கள் அதே போல தலைவாசலில் நாடு அமைத்துக்கொள்வது தினமும் மாந்தலை ஒழித்துக் கட்டு போடுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் இங்கு இருக்கும் என்று சொன்னால் வாஸ்து குறை வீடுகளில்தான் நடக்கும் ஆக அது சார்ந்த நிகழ்வு ஓர் இடத்தில் உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் இல்லத்தில் நடக்கும் என்று சொன்னார் வாஸ்து என்ன குறை இருக்கிறது என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது என்பேன்

Loading