வீட்டில் ஓணான் பாம்பு புகுந்து விட்டால் தோசமா? Is it bad if a cobra onan enters the house?

Is it bad if a cobra onan enters the house?

ஒரு இல்லத்தில் ஒரு பாம்பு புகுவது என்பது, ஒரு ஓணான் புகுந்து விடும் என்பது, பல்லி சார்ந்த குடும்பத்தை சார்ந்த அரணை, பச்சோந்தி, பாப்பிராண்டி போன்றவை புகுந்து விடுவது என்பது ஒரு இல்லத்தில் பெண்கள் சார்ந்த திசையான, வட மேற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் தவறுகள் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் வாழ்கின்ற இடத்தில் ஐந்தறிவு உயிரினங்கள் உள்ளே வருகிறது என்று சொன்னால் , அந்த இடத்தில் 100% வாஸ்து குற்றங்கள் இருக்கின்றன என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அது என்ன என்று பார்த்து சரி செய்யும் போது மட்டுமே, அந்த வீட்டில் வாழ்கிறார் மனிதர்களின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் .

what to do when you see a snake in your house

The entry of a snake in a house means that a tiger will enter, the entry of a family of lizards, chameleons, pappirandi etc. in a house should be taken to mean that there are faults in the direction of women, North West and South East. If it is said that the living beings enter the place where humans live, then it should be taken that there are 100% Vastu crimes in that place. Only when you see what it is and correct it, the people living in that house will go to the next stage in their lives.

what to do when you see a snake in your house

snake in house vastu

found a snake in my house are there more

signs of snakes in house

Loading