வீட்டில் ஆமை நுழைவது வாஸ்து Tortoise as per Vastu

ஒரு சில பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் என்று, அந்த வகையில் ஒரு வீட்டின் உட்புறத்தில் ஆமை நுழையலாமா என்ற சந்தேகம் நிறைய மக்களுக்கு உண்டு. இது எங்கு நிகழும் என்று சொன்னால், கடற்கரைப் பகுதிகளிலும், ஆற்றோற வீடுகளிலும் இது நடக்கும். இந்த இடத்தில் ஒரு சுற்றுச் சுவரை அமைத்துக் கொண்டால் அதற்கென்று ஒரு தடை அமைத்துக் கொண்டால் கண்டிப்பாக ஆமைகள் வீட்டுக்குள்ளே வருவது கிடையாது. ஆமைகள் ஒரு வீட்டில் ஆமை வந்து விட்டால் என்ன செய்வது என்கிற சந்தேகம் ஆமை புகுந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும். ஆமை வந்த இடத்தில் மனித வாழ்வில் ஒரு சில எதிர்மறைத் தாக்கங்கள் நெகிழும் வண்ணம் ஒரு வீடு இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக அந்த வீடு சார்ந்த ஆலோசனை கூறுகின்ற ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து ஒரு இல்லத்தில் பூமி சார்ந்த தோஷம் ஏதாவது இருக்கிறதா, என்பதை சரி பார்த்துக் கொள்வது நல்லது, Importance of Tortoise as per Vastu

A few proverbs are common among us. A lot of people have a doubt whether a turtle can enter the interior of a house such as a tortoise-infested house and an Ameena-infested house. As for where it happens, it happens in coastal areas and riverside homes. If you build a perimeter wall in this place and make a barrier for it, turtles will definitely not come inside the house. Tortoises People living in turtle-infested houses have doubts about what to do if a turtle comes into a house. It should be assumed that where the turtle comes, there is a house to withstand some negative influences in human life. It is better to immediately call a Vastu expert who advises on that house and check if there is any earth related dosha in a house.

Loading